jaga flash news

Saturday, 13 February 2016

கண் திருஷ்டி போக மிக சிறந்த பரிகாரம்

கண் திருஷ்டி போக மிக சிறந்த பரிகாரம்
தீயவர்களின் பார்வை, எண்ணங்கள் நம்மை பாதிக்கும். அதற்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கு. கண் திருஷ்டி குறித்த நம்பிக்கை உலகம் முழுவதும் உண்டு. ஹிந்து மத நுல்கள், இஸ்லாமிய, கிருஸ்துவ அணைத்து மதங்களிலுமே இதுபற்றி சொல்லப்பட்டு உள்ளது. முதலில் கண் திருஷ்டி என்றால் என்ன? கண் திருஷ்டி பற்றிய அறிவியல் ரீதியான விளக்கம். மற்றும் கண் திருஷ்டியை போக்கும் மிக சிறந்த பரிகாரம். 

1 comment:

  1. கண்திருஷ்டிக்கு பரிகாரம் என்று எழுதிவிட்டு, பரிகாரம் கூறவில்லையே அய்யா. ஒருவேளை ஏப்ரல் 1 ஆக இருக்குமோ.?

    ReplyDelete