ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 10 மரங்கள்:
வீட்டுமுன் வேம்பு,
வெளியே பப்பாளி, முருங்கை,
குளியல் நீர் போகும் இடத்தில் வாழை, பாத்திரம் கழுவும் இடத்தில் தென்னை, சற்று தள்ளி எலுமிச்சை,
அதன் நிழலில் கறிவேப்பிலை, நெல்லி, வேலியில் சீத்தா, கூடவே ஒரு மாமரம்!
- நம்மாழ்வார்
No comments:
Post a Comment