பாரதீய ஜோதிஷத்தில் ப்ரஸ்னம்வைக்கும்போது சிலசில நிமித்த சகுனங்கள் கண்டால் அதற்கெல்லாம் ப்ரஸ்னஜோதிஷத்தில் பற்பல அர்த்தங்கள் உண்டு.
இந்தமாதிரி சகுனங்களுக்கு கிரகங்களுக்கு சம்பந்தம் இல்லை.
அதாவது ப்ரஸ்னஜோதிஷக்கும் நிமித்தங்களுமே சம்பந்ந்தமுண்டு,
அதேபோல் தங்களுடை நித்யகர்மங்கள் செய்யும்போது வழியில் காணப்படுகின்ற நிமித்தங்கள் நித்யகர்மங்களுக்கு குணபலன்கள் செய்யலாம், அல்லது தோஷபலன்கள் செய்யலாம்.
இங்கே ஒரு மனுஷ்யன் தன்னுடைய யாத்ரைக்கு புறப்படும்போது எவையெல்லாம் அந்த யாத்ரை போகும் காரியங்களுக்கு கர்ம்ம தடைகள் உண்டாக்கும்?
பருத்தி, ஔஷதம் (மருந்துகள்),
கறுப்புதான்யம், மீன்வலை, கெட்டுபோன பதார்த்தங்கள், பஸ்மம், உப்பு, தீக்கனல், இரும்பு, நீர்மோர், ஸர்ப்பங்கள்., அழுக்கான வஸ்திரங்கள், மனுஷ்ய ஸரீரிக ஊர்ஜன மலம், வாந்தி எடுத்தல் காண்பது, பையத்தியகாரர்ளை காண்பது, பெரும் ஆபத்துகள் காண்பது, அபகடம் (விபத்துகள்)
மூடன்மார்கள், கண் காணாத அந்தகன், வாய்பேசமுடியாத ஊமைகள்.
செவி கேட்கமுடியாத செவிடன்மார்கள். சிகண்டி நமுஸ்கன் ( திருநங்கை) சந்நியாசிமார்கள், யாராவது தங்களுக்கு பிடிக்காத நிறத்தில் வஸ்த்ரம் தரிப்பத்து கொண்டுவருபவர்கள்,
உறக்க கலகத்தில் ஸ்த்ரீ,
மேற்சொன்னவைகளை யாத்ரா புறப்படும்போது காணநேர்ந்தால் அவையெல்லாம் துர்நிமித்தங்கள் ஆகும், யாத்ரா போகும் கர்ம்மங்களுக்கு தடைகள் உண்டாக்கும்
No comments:
Post a Comment