வெள்ளறுகு:
- வெள்ளறுகை நன்கு மைய அரைத்து வெந்நீரில் குழைத்துக் கொள்ளவும். இதை உடலில் பூசி, ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்பு குளித்து வந்தால், சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகள் சரியாகிவிடும்.
- இதை அரைத்து எலுமிச்சை அளவில் எடுத்து மாதவிடாய் முதல் மூன்று நாட்கள் குடித்து வந்தால், கர்ப்பப்பை புழு, மாதவிடாய் கோளாறு போன்ற பல பிரச்சனைகள் நீங்கிவிடும்.
No comments:
Post a Comment