jaga flash news

Wednesday, 4 November 2020

நாகங்கள்

நாகங்கள். 
..................

01.நாரதருக்கு  தம்புரா கொடுத்தது யார்?
சரஸ்வதி,

02. ஆயில்ய நக்ஷத்ர தேவதா?
ஸர்ப்பம்,

03.இந்திய அலோபதி மருத்துவ கூட்டமைப்பின் சின்னம்!?
ஸர்ப்பம்,

04.நாகபஞ்சமி?
சிராவண மாஸத்தில் வரும் சுக்லபக்ஷ பஞ்சமி திதி,

05. கருடனும், ஸர்ப்பமும் ஒற்றுமையாகி வரும் நாள் நாகபஞ்சமி திதி,

06.ஜோதிஷத்தில் இராகு கிரகத்தை அதிதேவதையாக கொண்டுள்ளது?
நாக தெய்வம்,

07. அர்ஜுனன் விவாஹம் கழித்த நாக கன்னிகா?
உலூபிக,

08. ஸர்ப்ப காடுகளில் ஆராதிக்கப்படும், கற்களுக்கு பெயர்?
சித்ரக்கூடு கல்,

09. திருப்பாற்கடல் கடல் கடையும்போது யார் கயிறாக இருந்தது?
வாசுகி நாகம்,

10. கர்கமுனி தனது அறிவை யாரிடமிருந்து கற்றார்?
ஷேஷ நாகத்திலிருந்து,

11. த்ரேகாயுகத்தில் ஆதிசேஷன் அவதாரம்?
லக்ஷமணன்,

12, ஆதிசேஷன் அவதாரம் த்வாரகாயுகத்தில்?
பலராமன்.

13.யாருடைய ஆத்மா, தசாவாதாரத்தில் நாகமாக ரூபம் எடுக்கின்றது?
பலராமன்,

14. மஹா மேருவில் உள்ள இருபது பர்வதங்களில் பிரசித்தி பெற்ற பர்வதத்தின் பெயர்?
நாகம்,

15.யுத்ததில் சத்ருவை வதம் செய்ய அனுப்பும் ஒரு அஸ்திரம்?
தனூ நாகாஸ்த்ரம்,

16. பாதாள வாசிகளான நாகங்கள் அழைக்கப்படும் பெயர்?
கூழி நாகங்கள்.

17. பூலோக வாஸிகளாகிய நாகங்கள்கு அழைக்கப்படும் பெயர்?
ஸ்தல நாகங்கள்,

18. ஆகாஸ நாகங்கள் என்ன பெயர்?
பற நாகங்கள்,

19. வாஸுகி நாகத்தின் நிறம்?
வெண்முத்து நிறம்,

20. தக்ஷ நாகன் நிறம்?
சிகப்பு கலவா நிறம், படமெடுக்கும்போது ஸ்வஸ்திக் ரூபம் காட்டும்,

21. கார்கோடகன் நாக நிறம்?
கருப்பு,

22. பத்ம நாக நிறம்?
தாமரை சிகப்பு,

23. மகா பத்மன் நிறம்?
வெளுத்த நிறம், படமெடுக்கும்போது த்ரிசூலம் காட்டும்,

24. சவபாலன் நிறம்?
மஞ்சள்.

25.குளிகன் நிறம்?
சிகப்பு.

26.ஏழு தலையுள்ள நாகத்தின் தலையில் திரிநூல் போட்டு தீபம் ஏற்றும் விளக்கின் பெயர்?
நாக பத்தி விளக்கு,

No comments:

Post a Comment