இந்து லக்னம்
இந்து லக்னம் - ஒரு ஜாதகத்தில் உள்ள சிறப்பு லக்னங்களில் ஒன்று இந்து லக்னம் என்பது ஒரு ஜாதகத்தில் உள்ள பல சிறப்பு லக்னங்களில் ஒரு ஜாதகரின் நிதி நிலையை தீர்மானிக்கும். இந்து லக்னத்தின் பலத்தை மதிப்பிடுவதன் மூலம் பூர்வீகம் பெறக்கூடிய செல்வத்தின் அளவை ஒருவர் எளிதாகக் கணிக்க முடியும்.
அய்யா வெ. சாமி. அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா 2025-ஆம் வருட ஆசீர்வாதம் வேண்டி தங்கள் பதம் பணிகிறேன்.
ReplyDeleteThu.20, Feb. 2025 at 6.10 pm.
ReplyDelete*சோதிட வினா :*
சோதிடத்தில் ஆர்வம் உள்ளோர்க்கு மட்டும் .....!
*வினாக்கள் பின்வருமாறு....*
1. லக்னம் முதல் பன்னிரண்டு வீடுகள் மூலம் எந்த பலன்களை அறியலாம்?
2. ஆட்சி மூலதிரிகோணம் எனப்படுபவை யாவை?
3. நவ கோள்களின் ஆட்சி மூலத் திரிகோண இராசிகளைக் குறிப்பிட்டு பலன் தருக?
4. நவக்கிரகங்களின் உச்ச நீச இராசிகளைக் குறிப்பிட்டு பலன்களை சுருக்கமாக தருக ?
5. கடகத்தில் உச்சமாகும் கோள் எது ?
6. குரு பார்வை ?
7. உச்சனை உச்சன் பார்க்கில் ?
8. கோள்களின் பார்வைகள்?
9. செவ்வாய் பார்வை ?
10.கேந்திராபத்திய தோஷம் ?
11. ராசயோகம், விபரீத ராசயோகம் ஒப்பிடுக ?
santhisanthi29745@gmail com.