jaga flash news

Friday, 21 December 2012

குழந்தை பாக்கியம் ஏன் தாமதமாகிறது ?


குழந்தை பாக்கியம் ஏன் தாமதமாகிறது ? ஜோதிட சாஸ்திரப்படி ஒரு ஆய்வு !!!!!



௧. குழந்தை பாக்கியம் தாமதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் சுத்தமாகவும் சுப தன்மையுடனும் இருக்க வேண்டும்.

௨. மேலும் குடும்ப ஸ்தானம் என்று சொல்லப்படும் இரண்டாம் இடத்திலும் பாவ கிரகம் இருக்க கூடாது.

௩. ஐந்தாம் இடத்தில் சனி, ராகு, செவ்வாய்  இருக்க கூடாது.

௪. ஐந்தாம் இடத்தில் குரு தனித்து இருக்க கூடாது.

௫. ஐந்தாம் இடத்தை சனியோ செவ்வாயோ பார்க்க கூடாது.

மேலும் பாவ கிரகங்கள் சேர்க்கை ஐந்தாம் இடத்தில் இருந்தால் தாமதம் தான்.

No comments:

Post a Comment