jaga flash news

Monday, 31 December 2012

திருவள்ளுவர்


திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்த‍னை? அவை என்னென்ன நூல்கள் தெரியுமா?

திருவள்ளுவர், திருக்குறள் உட்பட‌ 16 மேற்பட்ட நூல்களை  எழுதி யுள்ளார். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்
1. ஞானவெட்டியான் – 1500 
2. திருக்குறள் – 1330
3. ரத்தினச்சிந்தமணி – 800
4. பஞ்சரத்தினம் – 500
5. கற்பம் – 300
6. நாதாந்த சாரம் – 100
7. நாதாந்த திறவுகோல் – 100
8. வைத்திய சூஸ்திரம் – 100
9. கற்ப குருநூல் – 50
10. முப்பு சூஸ்திரம் – 30
11. வாத சூஸ்திரம் – 16
12. முப்புக்குரு – 11
13. கவுன மணி – 100
14. ஏணி ஏற்றம் – 100
15. குருநூல் – 51
16. சிற்ப சிந்தாமணி (ஜோதிட நூல்) 
இன்னமும் இருக்கும் ஆனால் நமக்கு தெரியவில்லை. நண்பர்கள் எவருக்கேனும் தெரிந்தால் இங்கு பதியவும்..
By: தமிழர் வரலாறு

3 comments:

  1. வியக்கத் தகுந்த தகவல்.

    ReplyDelete
  2. அய்யா..வெ.சாமி..அவர்களே...! அருமை.

    ReplyDelete
  3. அய்யா.. இந்த நூல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறலாமா..? கிடைக்கும் என்றால்..முகவரி தெரியப்புடுத்துங்கள் அய்யா.

    ReplyDelete