jaga flash news

Monday, 14 January 2013

விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது?


விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது?


விரத நாட்களில் ஏன் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது?

விரத நாட்களிலும் நோன்பு நாட்களிலும் எண்ணை பூசி குளிக்கலாகாதுஎண்ணைபூசிக்குளிப்பது முக்கியமாக கருதும் நாம் இப்படி ஒரு விதிவிலக்கை சொல்வது மூடநம்பிக்கை என்று கூறிவந்தனர்ஆனால் இதன் விஞ்ஞான அங்கீகாரம் இப்போதுவெளிபடுத்தப்பட்டுள்ளது.

சனி கிரகத்தின் சக்தியில் இருந்து உருவானதாக கருத படும் எண்ணை தலைக்குசுற்றிலும் ஓர் புகை வளையம் உருவாக்குகிறதுஇவ் வளையம் இருப்பதால்கிரங்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய இல்லாமல்போகின்றதுவிரத நாட்களில் உடல் மற்றும் மனதுக்கு தூய்மை மிகமுக்கியமானதால் கிரகங்களில் இருந்தும் நட்சத்திரங்களில் இருந்தும் பூமிக்கு வரும்காந்த சக்தி அலைகள் உடலுக்கு மிக அவசியம்.

இவ்வலைகள் உடலுக்குள் நுழைய எண்ணை தடையாக இருப்பதால் தான் விரதநாட்களில் எண்ணை தேய்த்து குளிப்பதற்கு விதி விலக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment