jaga flash news

Saturday 11 April 2020

நீராவி (வேது) பிடித்தல்ஜலதோஷம் தலைபாரத்திற்கு

நீராவி (வேது) பிடித்தல்
ஜலதோஷம் தலைபாரத்திற்கு..

செய்பாகம்:
நொச்சி கொழந்திலை 10
கிராம்பு-5
மிளகு-5
உதிரி பூண்டு பல் 5 என எண்ணிக்கையில்
எடுத்து மைய இடித்து ஓர் பாத்திரத்தில்  போட்டு  அதில் 200Ml நீர்விட்டு மேல் தட்டு கொண்டு மூடி சிறுதீயாக எரித்து நீராவி வரும் சமயம் இறக்கி கவனமாக அதன் நிராவியை நிதனமாக சுவாசித்து வேது பிடிக்கவும்.

தினம் இருவேளை வேது பிடிக்க
சளி மூக்கடைப்பு கபகட்டு மூச்சுவிட சிரமம் தலைவலி தலைபாரம் தீரும்
சமயோசிதம் போல் தேவைபடும் போதும் வேது பிடிக்காலம்.

சுவாச உறுப்புகளுக்கு கிருமி  தொற்று பரவாமல் தடுக்கும்.


No comments:

Post a Comment