இந்தியாவுல (மட்டும்) நிமிஷத்துக்கு 4 குழந்தை பிறக்குது. 120 நிமிசத்துக்கு (சுமார்) ஒரே லக்னம் தான்,ஒரே ஜாதகம்தான் . ஆக 120 x4 =480 குழந்தை ஒரே லக்னத்துல ஒரே ஜாதகத்துல பிறக்குது. ஆனால்
ரஜினி காந்த் ஒருத்தர் தான் சூப்பர் ஸ்டார் ஆறாரு. மத்த 479 குழந்தைங்க என்ன ஆச்சு?//
இப்படி ஒரு கேள்வியை கேட்டார் நண்பர் ஒருவர்..இந்தியாவில் பிறக்கும் 479 குழந்தைகளுக்கும் அதுவும் ஒரே நிமிசத்துல பிறந்தாலும் ஜாதகம் மா

றும்...மேலோட்டமா ராசிக்கட்டம் ஒரே மாதிரி இருந்தாலும் ந்நவாம்ச லக்னம் வேறுபடும்...தீர்க்காம்சம்,அட்ச ாம்சம் எல்லாம் மாறுபடும்..அதே ஒரு குழந்தையின் பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் யோகங்கள்,இன்பம்,துன்பம்,சுகமான வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்..
இதைதான் ஒவ்வொரு ஜாதகத்தின் முன்பக்கத்திலும்,ஜெனனி ஜென்ம செளக்யானம் வர்தனி குல சம்பதாம்
பதவி பூர்வபுன்ணியானம் லிக்யதே ஜென்ம பத்திரிக்கா என குறிப்பிடப்பட்டுள்ளது’’ எல்லாமே உங்கள் பூர்வ புன்ணியத்தின் அடிப்படையில் உங்கள் தாய்,தந்தையர்,பாட்டனார் வழி பாவ,புண்ணிய அடிப்படையில் உங்கள் வாழ்வு மாற்றம் பெறும்...அப்போ ஒரே வயித்துல பிறந்த சகோதரர்களின் மாற்றம்..? அது அந்த ஆத்மா போன ஜென்மத்தில் செய்த பாவ புன்ணியத்தின் அடிப்படையில் வாழ்வும்,தாழ்வும் பெறுகிறது...!!

No comments:
Post a Comment