jaga flash news

Sunday, 14 October 2012

கடமை Vs மின்வெட்

கொசுவையும் தாண்டி,மின்வெட்டையும் தாண்டி நல்லா நிம்மதியா ஒருத்தன் தூங்குறான்னா...

,,,,,

அவன் நிச்சயம் இன்று தன் கடமைகள் அனைத்தையும் சரியாக செய்து முடித்தவனாக ,திருப்தியாக உழைத்தவனாக இருப்பான்!!!

1 comment:

  1. சரியாக சொல்லப்போனால் உழைத்துக் களைத்தவன்.

    ReplyDelete