jaga flash news

Monday 10 December 2012

விக்கிரகம் என்றால்


விக்கிரகம் என்றால்


விக்கிரகம் :
கிரகம் என்றால் - இருப்பிடம்
வி - என்றால் மேன்மை
மேன்மையான இறைவனது திருவருள் சிறப்பாக விளங்கித் தோன்றுமிடம்விக்கிரகம் ஆகும்
கர்ப்பக் கிரகத்தில் கல் விக்கிரகம்:
இறைவன் ஒளி வடிவானவன்உலகில் உள்ள பொருட்களில் கல்லில் மட்டும்நெருப்பு அதிகமாகத் தங்கி இருப்பது கண் கூடுமந்திர வேள்விகளின் மூலமாகஇறைவனின் ஒளியாற்றலை கற்சிலைகளில் ஏற்றி நிலைப்படுத்துகிறார்கள்.ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள்.
உற்சவத்தில் செம்பில் விக்கிரகம்:
செம்பு கடத்தும் ஆற்றல் உடையதுமூலத்தானத்தில் சேமித்து வைத்துள்ளஆற்றலை ஆன்மாக்கள் பெறுதல் பொருட்டு , வீதி வழியே வந்து அளிக்கின்றஉற்சவர் மூர்த்தியை செம்பினால் அமைத்தார்கள்.

No comments:

Post a Comment