முக்கூட்டுக் கிரகங்கள் என்பது - புதன், சுக்கிரன், மற்றும் சூரியன் இவைகளே முக்கூட்டு கிரகங்கள் என்பது.
ஏன் இப்பெயர் என்றால் - இந்தக் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60-டிகிரி பாகைக்குள் மட்டுமே சஞ்சரிக்கும்.
*ஸ்தம்பிதம் :*
அதம்பிதம் என்பது - அங்காரகன் கிரகம் கார்னர் ராசிக்கு (ரிஷபம், மிதுனம், கடகம், தனுசு, விருச்சிகம்) வரும்பொழுது, தான் இருக்க வேண்டிய பிரதான காலத்திற்கு அதிகமாக இருப்பது 'ஸ்தம்பிதம்' என்று சொல்லப்படும்.
*அதிசாரம் :*
அதிசாரம் என்பது - கிரகங்கள் தாம் இருக்கும் ராசியில் தாம் இருக்க வேண்டிய பிரதான கால முழுதும் இல்லாமல், அடுத்த ராசிக்குப் போவது 'அதிசாரம்'. (குரு - சனி கிரகங்கள் அதிசாரம்).
*வக்கிரம் :*
வக்கிரம் என்பது - இக்கிரகம் தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து, பின் ராசிக்குப் போவது அல்லது தானிருக்கும் ராசியில், தானிருக்கும் பாதத்திலிருந்து, பின் பாதத்துக்குச் செல்வது 'வக்கிரம்' என்று சொல்லப்படும்.
Sun. 5, Jan. 2026 at 12.14 pm.
ReplyDelete*சோதிடம் :*
*கிரக பலம் :*
*சோதிடத்தில் "கிரக பலத்தின் வகைகள்" பற்றி பார்க்கலாம் :*
கிரக பலம் - 6 - வகைப்படும். அவை :
1.ஸ்தான பலம்
2.நைசர் கிரக பலம்
3.சேஷ்ட்ட பலம்
4.திக் பலம்
5.திருக் பலம்
6.கால பலம்.
என்பன.
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan178@gmail.com
Sun. 4, Jan. 2026 at 1.04 pm.
ReplyDelete*சோதிடம் :*
*முக்கூட்டு கிரகங்கள் - ஸ்தம்பிதம் - அதிசாரம் - வக்கிரம் ::*
முக்கூட்டுக் கிரகங்கள் என்பது - புதன், சுக்கிரன், மற்றும் சூரியன் இவைகளே முக்கூட்டு கிரகங்கள் என்பது.
ஏன் இப்பெயர் என்றால் - இந்தக் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60-டிகிரி பாகைக்குள் மட்டுமே சஞ்சரிக்கும்.
*ஸ்தம்பிதம் :*
அதம்பிதம் என்பது - அங்காரகன் கிரகம் கார்னர் ராசிக்கு (ரிஷபம், மிதுனம், கடகம், தனுசு, விருச்சிகம்) வரும்பொழுது, தான் இருக்க வேண்டிய பிரதான காலத்திற்கு அதிகமாக இருப்பது 'ஸ்தம்பிதம்' என்று சொல்லப்படும்.
*அதிசாரம் :*
அதிசாரம் என்பது - கிரகங்கள் தாம் இருக்கும் ராசியில் தாம் இருக்க வேண்டிய பிரதான கால முழுதும் இல்லாமல், அடுத்த ராசிக்குப் போவது 'அதிசாரம்'. (குரு - சனி கிரகங்கள் அதிசாரம்).
*வக்கிரம் :*
வக்கிரம் என்பது - இக்கிரகம் தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து, பின் ராசிக்குப் போவது அல்லது தானிருக்கும் ராசியில், தானிருக்கும் பாதத்திலிருந்து, பின் பாதத்துக்குச் செல்வது 'வக்கிரம்' என்று சொல்லப்படும்.
மீண்டும் சந்திக்கலாமா.!
Jansikannan178@gmail.com