கிரக சேர்க்கையின் பலன்கள்
சனி + கேது = ஆன்மீகம்
சனி + செவ்வாய் = விபத்து புதன் + சுக்கிரன் = கவிதை,கலை
புதன் + சந்திரன் = குழப்பம்
சூரியன் + சனி = தந்தை மகன் விரோத-
சூரியன் + குரு = அரசியல்,ஆளுமை
புதன் + சனி = சூதாட்டம்,சூழ்ச்சி
ராகு + சுக்கிரன் = திருமண முறிவு
சந்திரன் + சனி = திருமணம் தடை
செவ்வாய் + கேது = பூமி யோகம்
குரு + சந்திரன் = கஜகேசரி யோகம்
குரு + செவ்வாய் = மங்கள யோகம்
செவ்வாய் + சந்திரன் = வாகன யோகம்
No comments:
Post a Comment