நாம் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை..!!
அமைதியாகக் காத்திருந்து வேடிக்கை பாருங்கள்..!!
நமக்குத் துரோகம் செய்தவர்கள்..!!
அவர்கள் செய்யும் தவறுகளாலேயே விரைவில் அழிந்து போவார்கள்..!!
நாம் கொடுத்து வைத்தவர்களாக இருந்தால்..!!
அதை நம் கண்களாலேயே பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்..!!
உண்மையாக இருந்தால் ஒரு லைக் செய்யுங்கள்..!!
..
No comments:
Post a Comment