நட்சத்திர விருட்சங்கள்
1). அஸ்வினி. எட்டி
2). பரணி. நெல்லி
3).கிருத்திகை அத்தி
4).ரோகினி.நாவல்
5).மிருகஷிரிடம். கருங்காலி
6). திருவாதிரை.செங்கா
7). புனர்பூசம். மூங்கில்
8).பூசம் அரசு
9). ஆயில்யம்.புன்னை
10). மகம்.ஆல்
11). பூரம்.பலாசு
12)..உத்திரம் அலரி
13). அஸ்தம்.அத்தி
14). சித்திரை. வில்வம்
15). ஸ்வாதி. மருதம்
16). விசாகம்.விலா
17). அனுசம்.-மகிழம்
18).கேட்டை. புன்னை
19).மூலம். மரா
20). பூராடம்.வஞ்சி
21).உத்திராடம்.பலா
22). திருவோணம்
எருக்கு
23). அவிட்டம்.
வன்னி
24). சதயம்.கடம்
25). பூரட்டாதி.தேமா
26).உத்திரட்டாதி வேம்பு
27):ரேவதி. இலுப்பை
அய்யா நமஸ்காரம். எளிய மருத்துவம்.. அய்யா.
ReplyDeleteSun. 9 Aug. 2026 at 3.33 pm.
*வேப்பம் வித்து :*
*வேப்பம் வித்து ஒரு பஞ்ச கற்பமாக நமக்கு பயன்படுகிறது.
வேப்பம் வித்து, வெண்மிளகு, கடுக்காய், கஸ்தூரி மஞ்சள், நெல்லிப்பருப்பு இவைகளைப் பசும் பாலில் அரைத்து, சிரசல் இட்டுத் தேய்த்து, சிறிது நேரம் சென்று ஸ்நானம் செய்ய எப்பிணிகளையும் வரவிடாது தடுக்கும். இதைப் *பஞ்ச கற்பம்* எனக் கூறுவதுண்டு.
Sivajansikannan@gmail.com.