பூண்டை நசுக்கிய பிறகு ஏன் 10 நிமிடம் காத்திருக்க வேண்டும்?
நசுக்கியவுடன் அலிசின் உருவாகத் தொடங்கும்.
சமைப்பதற்கு முன் 10 நிமிடம் காத்திருந்தால் அலிசின் உருவாக போதிய நேரம் கிடைக்கும்.
உடனே அதிக வெப்பத்தில் சமைத்தால் அலிசின் உருவாகும் அளவு குறையலாம்.
முதலில் நசுக்கி 10 நிமிடம் வைத்துவிட்டு சமைப்பது சிறந்தது.
குழம்பு மணக்காது அய்யா.
ReplyDeleteAyya V samy Avl. Namashkaram.
ReplyDeleteSuper ayya
ReplyDelete