jaga flash news

Sunday, 2 August 2026

எந்த வளையல் அணிந்தால் என்ன ஆன்மீக பலன்?



எந்த வளையல் அணிந்தால்
என்ன ஆன்மீக பலன்?

கண்ணாடி வளையல்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.

மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது
வீட்டில் சுப அதிர்வலைகள் பெருகும்.

தங்க வளையல்
லக்ஷ்மி கடாட்சம் நிலைக்கும்.

செல்வ வளமும், குடும்ப கௌரவமும் பெருகும்.

ஐஸ்வர்ய யோகம் உண்டாகும்.


வெள்ளி வளையல்
சந்திர பகவானின் அருள் கிடைக்கும்.

மன அமைதி, பொறுமை, நிதானம் அதிகரிக்கும்.

எதிர்மறை சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது
சங்கு வளையல்
திருமகள் அருள் எப்போதும் நிலைக்கும்.

திருமண வாழ்வில் ஒற்றுமை எற்படும்.

தீய திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது
செம்பு வளையல்
சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

தன்னம்பிக்கையும், உயிர்சக்தியும் அதிகரிக்கும்.

உடலைச் சற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் குறையும் என்று கூறப்படுகிறது
பஞ்சலோக வளையல்
நவகிரக அருள் கிடைக்கும்.

தெய்வீக பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆன்மீக முண்ணேற்றத்திற்கு உகந்ததாக கருதப்படுகிறது

“ பெண்களின் கைகளில் வளையல் ஒலித்துக் கொண்டே இருந்தால், அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் நிலைத்திருக்கும் "

- நம் முண்ணோர்களின் பாரம்பரிய நம்பிக்கை


No comments:

Post a Comment