jaga flash news

Tuesday, 4 August 2026

பல்லி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமா துரதிஷ்டமா?



பல்லி வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டமா துரதிஷ்டமா?

*பல்லி நம் வீட்டில் வசிப்பது பண பெருக்கத்தை உண்டு பண்ணும், எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை கொடுக்கும்.

ஒரு சில வீட்டில் எச்சரிக்கை சொல்ல மட்டுமே பல்லி சமிக்சை செய்யும். ஆனால் ஒரு சில வீட்டில் நல்லது செய்யும் போது, இந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்கும் போது இது சத்தமிடும்.

*பல்லி கிழக்கு மேற்காக சப்தமிட்டால் எச்சரிக்கையாகவும், வடக்கில் சப்தமிட்டால், பண வரவு உண்டு என்று பார்க்கப்படுகிறது.

அதே போல தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், குலதெய்வம் மற்றும் பித்ருக்கள் ஆசி உள்ளது என்று அர்த்தம். பல்லி வெள்ளையாக, பூஜை அறையில் இருப்பது சிறப்பு.


No comments:

Post a Comment