jaga flash news

Sunday, 16 August 2026

Sarcopenia and Grip Strength



உங்க Grip Strength ஏப்படி இருக்குனு இப்பவே check பண்ணி பாருங்க.

புல்-அப் பார்ல (pull-up bar) தொங்குங்க. உங்களால ஆணா இருந்தா 30 seconds, பெண்ணா இருந்தா 20 seconds ஆவது pull-up bar-ல தொங்க முடியணும். அப்படி இல்லனா நீங்க உங்க health-« improve பண்ணனும்.


நீங்க ஒரு பொருளை கெட்டியா பிடிக்கும்போது, உங்க விரல்கள் மட்டும் வேலை செய்யல. உங்க மூளையில இருந்து (Central Nervous System) சிக்னல் எவ்வளவு ஷார்ப்பா, ஃபாஸ்ட்டா கைக்கு வருதுங்கறதுதான் அந்த பிடிமானம்.

வயசாகும்போது மூளைக்கும் நரம்புகளுக்கும் உள்ள கனெக்ஷன் வீக் ஆனா, முதல்ல அது கை கிரிப்-ல தான் தெரியும்.



உங்க கிரிப் வீக் ஆகுதுன்னா, உங்க உடம்புல "Sarcopenia" ( முதிர்வால் ஏற்படும் தசை இழப்பு) ஆரம்பிச்சிருச்சுனு அர்த்தம்.

இதனாலதான் டாக்டர்ஸ் இதை பிளட் பிரஷரை விட ஒரு பவர்ஃபுல்லான "Warning sign"-பார்க்குறாங்க.



இரண்டாவது muscle கெண்டைக்கால் தசை (Your Calves).

இது வெறும் நடக்குறதுக்கு மட்டும் கிடையாது. இது உங்க உடம்போட "இரண்டாவது இதயம்"-னு சொல்றாங்க. ஏன்னா இந்த தசை வீக்கா இருந்தா, ரத்த ஓட்டம் சரியா இருக்காது.


No comments:

Post a Comment