DEFLATION (பணவாட்டம்) என்றால் என்ன?
பொருட்களின் விலை தொடர்ந்து குறைவது. இது கேட்க நல்ல விஷயம் போல இருக்கிறதா?
ஆனால்... எப்போதும் நல்லது இல்லை!
வாருங்கள், பார்க்கலாம்.→
மிக எளிய விளக்கம்:
DEFLATION = விலை குறைவு
ஒரு பொருளின் விலை:
இன்று → ₹100
அடுத்த வருடம் → ₹90
↓
அதற்கடுத்த வருடம் → ₹80
இப்படி பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலைகள் தொடர்ந்து குறைவதை Deflation (பணவாட்டம்) என்பார்கள்.
அப்படியென்றால் Deflation நல்லதுதானே?
UW அவசியமில்லை! விலைகள் குறைவதால் மக்கள்:
“இன்னும் கொஞ்சம் நாளில் விலை குறையலாம்... பிறகு வாங்கலாம்!”
என்று வாங்குவதை தள்ளிப் போடலாம்.
ஒரு Simple உதாரணம்
ஒரு குடும்ப உதாரணம் 02
ஒரு TV:
→ ₹50,000
மக்கள் நினைக்கிறார்கள்:
"அடுத்த மாதம் ₹45,000 ஆகலாம்.
கொஞ்சம் காத்திருக்கலாம்.”
பலரும் இதேபோல் காத்திருந்தால்...
TV விற்பனை down
↓
Company Sales down
↓
உற்பத்தி down U
↓
வேலைவாய்ப்பும் down
↓
நாட்டின் பொருளாதாரம் பலவீனமாகலாம்.
வளர்ச்சி இருக்காது.
அதனால் என்ன நடக்கும்?
மக்கள் வாங்குவது குறையும் = 1
கடைகளின் விற்பனை குறையும்
↓
நிறுவனங்களின் வருமானம் குறையும்
↓
உற்பத்தி குறையும்
↓
வேலைவாய்ப்பும் குறையலாம் D
இதுதான் Deflation-ன் பெரிய பிரச்சினை.
இறுதியாக
விலை குறைவது மட்டும் நல்ல பொருளாதாரம் என்று அர்த்தமில்லை.
எனவே, கட்டுப்பாட்டில் உள்ள குறைந்த பணவீக்கமே பொதுவாக ஒரு நாட்டிற்குச் சிறந்தது.
Voice of Vinu
Money-ஐ புரிந்துகொள்வோம்.
W Wealth-ஐ உருவாக்குவோம்
No comments:
Post a Comment