jaga flash news

Sunday, 16 August 2026

HIGH-VALUE MAN' என்பதற்கான அறிகுறிகள்!

'HIGH-VALUE MAN' என்பதற்கான அறிகுறிகள்!

1. எந்த சிச்சுவேஷன் வந்தாலும் Panic ஆகாம ரொம்பவே நிதானமா முடிவெடுப்ப!

2. உனக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லாத இடத்துல ஒரு செகண்ட் கூட

மாட்ட! Bluishnam

3. டெய்லி புதுசா எதாவது கத்துக்கிட்டு உன்னை நீயே எப்பவும் அய்கிரேட் பண்ணிப்ப!

2.9K

4. தேவையில்லாத காசிப்ஸ் பேசுற பசங்க கூட நீ எந்த காலத்துலயும் சேரவே மாட்ட!

5. உன்னோட ட்ரஸ்ஸிங், க்ரூமிங், பாடி லாங்குவேஜ் எப்பவும் பெர்ஃபெக்ட்டா இருக்கும்!

6. பொண்ணுங்க கவனத்தை ஈர்க்குறதை விட, உன் கெரியர்ல தான் உனக்கு அதிக போக்கஸ் இருக்கும்!

7. கொடுத்த வாக்கை காப்பாத்துரதுல நீ எப்பவுமே ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்ப!

245

4 நீ ஒரு High-Value Man ஆ மாற தயாரா?

Comment-ல சொல்லு!!

Pavishnam

pavishnam_2026


Sid Sriram, Santho

Follow

High-Value Man

(g... more

+

RETRO

5

68 Paishno

No comments:

Post a Comment