jaga flash news

Sunday, 16 August 2026

பெண்களின் 7 வகைகள்! (7 TYPES OF WOMEN)

பெண்களின் 7 வகைகள்!

(7 TYPES OF WOMEN)

1. தன்னம்பிக்கை பெண்

யாரையும் சார்ந்து நிற்காமல், தன் வாழ்க்கையை தானே அழகாக நடத்துபவள்.

2. அமைதியான பெண் -

எல்லாவற்றையும் கவனிப்பாள், ஆனால் தேவையில்லாமல் எதையும் பேசமாட்டாள்.

3. புத்திசாலி பெண்

உணர்ச்சியால் அவசர முடிவு எடுக்காமல், சூழ்நிலையை புரிந்து செயல்படுவாள்.



4. மர்மமான பெண்

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும்| எல்லோரிடமும் பக்க்ந்து கொள்ள மாட்டாள்.

5. வசீகரமான பெண் -

அழகை விட அவளது பேச்கம், நடத்தையும், தன்னம்பிக்கையும் அனைவரையும் ஈர்க்கும்.

6. சுகதந்திரமான பெண் 



தனக்கான பாதையை தானே தேர்ந்தெடுத்து, தன் முடிவுகளில் உறுதியாக நிற்பவள்.

7. புரிந்துகொள்ள முடியாத பெண் -

அவளை முழுமையாக புரிந்துகொள்வது எளிதல்ல; ஒல்வொரு குழ்நிலையிலும அவளுக்கென ஒரு தனி அணுகுமுறை

No comments:

Post a Comment