ஆண்கள் செய்யக்கூடாதவை
1. ஆண்கள் விளக்கை குளிரா வைக்க கூடாது.
2.கவிழ்ந்து படுத்து தூங்ககூடாது.
3. வெள்ளி கிழமை, அமாவான நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்ககூடாது.
Q
4.மனைவி கர்ப்பமாக இருக்கு பொழுது கடலில் குளிக்க கூடாது.
5. தலையில் தேய்த்த எண்ணையை வழித்து உடலில் பிற பாகத்தில் தடவ கூடாது.
6.மயானம் சென்று வந்து, சுடுதண்ணிரில் குளிக்ககூடாது.
No comments:
Post a Comment