jaga flash news

Sunday, 16 August 2026

சிக்மா ஆண்களின் 7 வகைகள்! (7 TYPES OF SIGMA MALE)



சிக்மா ஆண்களின் 7 வகைகள்!

(7 TYPES OF SIGMA MALE)

1. லோன் வுல்ஃப் (Lone Wolf) -எப்பவும் தனியா தான் பயணிப்பான், யாருடைய அங்கீகாரமும் அவனுக்கு தேவையில்லை.

2. சைலன்ட் அப்சர்வர் (Silent Observer) -எல்லாத்தையும் அமைதியா கவணிப்பான், ஆனா ரொம்ப கம்மியாதான் பேசுவான்.



3. ஸ்டிராஜிக் மைண்ட் (Strategic Mind) -மத்தவங்களை விட எப்பவும் 3 ஸ்டெப் முன்னாடி யோசிப்பான்.


4.  (Ghost) -யாருக்கும் எந்த விளக்கமும் சொல்லாம திடிர்னு காணாம போயிடுவான்.



5. காரிஸ்மாட்டிக் இன்ட்ரோவர்ட் (Charismatic Introvert) -அமைதியா இருந்தாலும், எல்லாரையும் ஈர்க்குற ஒரு காந்த சக்தி அவன்கிட்ட இருக்கும்.



6. ரூல் பிரேக்கர் (Rule Breaker) -தனக்கான பாதையை அவனே உருவாக்குவான்.





7. தி அன்-நோன் (The Unknown) -pavishnam_2026 அவனை யாராலயும் முழுசா புரியவே முடியாது 


No comments:

Post a Comment