jaga flash news

Saturday, 1 August 2026

நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா



நோய்கள் தோன்ற காரணம் தெரியுமா

தீதும் நன்றும் பிறர் தர வாரா

அகத்தியர் கூறும் சிறப்பு வாய்ந்த தகவல்,

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருந்தால்

ஆஸ்துமா வரும்

பசுமையாக வளர்ந்துள்ள செடி கொடிகளை வெட்டுவதால்

பக்கவாதம் வரும்

பிறர் குடியை கெடுத்தாலும், பிறர் பசியோடு இருக்க அவருக்குத் தராமல் தான் மட்டும் சாப்பிட்டால்

அல்சர் வரும்



சிறு விலங்குகள் பறவைகள் போன்றவற்றைக் கொன்றால்

வலிப்பு நோய் வரும்

பிஞ்சு காய்கறிகள் இலை தழைகளை வேண்டுமென்றே பறித்தாலும் வெட்டினாலும்

ஒற்றைத் தலைவலி

தலை குத்தல் சைனஸ் வரும்

இளமையாக உள்ள பயிரை அழித்தால்

குழந்தையின்மை உண்டாகும்



பிறரை பழித்து ஆணவமாக பேசினால்

கல்லீரல் வீக்கம் உண்டாகும்


No comments:

Post a Comment