jaga flash news

Thursday, 20 September 2012

திசா சந்திப்பு


திசா சந்திப்பு


என்னிடம் ஜோதிட ஆலோசனை பெற வந்த ஒருவர் கேட்ட கேள்வி, தசா சந்திப்பு ஆண் பெண் ஜாதகத்தில் இருந்தால், திருமணம் செய்தல் கெடுதல் நேரும் ,என்று சில ஜோதிடர்கள் சொல்கின்றனர், இது உண்மையா

இதை கேட்ட உடன், நான் அழுவாத, சிரிப்பத என்ற எண்ணம் வந்ததது .

ஒருவருடைய ஜாதகத்தில் ,ஒரு திசை நன்மையான பலன்களை, தந்துகொண்டு இருக்கும் பொழுது ,அவருக்கு வரும் துணையின் ஜாதகமும் நன்மையை மட்டுமே தரும்
ஒருவருடைய ஜாதகத்தில், ஒரு திசை தீமையான  பலன்களை தந்துகொண்டு இருக்கும் பொழுது, அவருக்கு வரும் துணையின் ஜாதகமும் தீமையை  மட்டுமே தரும்,
இதுவே உண்மை .
 
திசா சந்திப்பு என்பது ஜோதிடர்கள் கண்டு பிடித்த ஒரு உச்சகட்ட நகைசுவையே என்று  தெரிந்து, மக்கள் இவைகளை தவிர்த்துவிட்டு தமது மகன் மகளுக்கு திருமண வாழ்வினை பருவத்தே செய்து, அவர்கள் தவறான வழிக்கு செல்லாமல் சரியான வயதில் திருமணம் செய்து நலவழ்வினை அவர்களுக்கு வழங்குங்கள் .

1 comment:

  1. Great information… Thanks for sharing such useful info. Our thirumana porutham in Tamil will help you to find perfect marriage matching. Rasi Nakshatra Calculator.

    ReplyDelete