jaga flash news

Thursday, 20 September 2012

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க


பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க….
.
நாம் திருமணமான தம்பதியரை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க! என்று வாழ்த்துகிறோம். அந்த பதினாறு பேறுகள் எவை தெரியுமா?
1. நிலையான கல்வி, 2. நீண்ட ஆயுள், 3. நல்ல நண்பர்கள், 4. வற்றாத செல்வம், 5. என்றும் மாறா இளமை, 6. நோயற்ற வாழ்வு, 7. சலியாத மனம், 8. மாறாத அன்பு, 9. நல்ல குழந்தைகள், 10. வற்றாத புகழ், 11. மாறாத வார்த்தை, 12. தர்மம் செய்யும் பண்பு, 13. வியக்க வைக்கும் வீரம், 14. நடுநிலை தவறாமை, 15. இன்பமான வாழ்வு, 16. இடைவிடாத இறை பக்தி.

No comments:

Post a Comment