jaga flash news

Thursday, 20 September 2012

ருத்திராட்சம் அணிபவர்கள் கவனத்திற்கு


ருத்திராட்சம் அணிபவர்கள் கவனத்திற்கு
* யாராவது ஒரு குருவிடம் ருத்திராட்சத்தை பெற்று அவரது ஆசியுடன் கிழக்கு முகமாக நின்று தான் அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்தால் தான் பாவம் நீங்கும். * ருத்திராட்சம் அணிபவர்கள் மாதம் ஒரு முறையாவது அதற்கு தீபம், தூபம் காட்டி வருவது நல்லது. * மாமிசம் உண்ணும்போதும், புகையிலையை போடும் போதும், மங்கையை அனுபவிக்கும் போதும் மனதுக்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடும் போதும் ருத்திராட்சம் அணிந்து கொள்ளக் கூடாது. * குடும்ப வாழ்வில் உள்ளவர்கள் 30 முகம் வரை உள்ள ருத்திராட்சைகளை அணியலாம்.

No comments:

Post a Comment