jaga flash news

Monday 10 December 2012

திருமால் எடுத்த பத்து அவதாரங்களும் பரிணாம வளர்ச்சியை விளக்குவதாக உள்ளது


திருமால் எடுத்த பத்து அவதாரங்களும் பரிணாம வளர்ச்சியை விளக்குவதாக உள்ளது

திருமால் எடுத்த பத்து அவதாரங்களையும் வரிசைப்படி வைத்துப் பார்த்தால் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை விளக்குவதாக உள்ளது . திருமால் முதல் முதலாக ஊர்வன வகையைச் சேர்ந்த கூர்மமாக அவதரித்து பின் , அதைவிட சற்று உயர்ந்ததான மச்ச அவதாரத்தை எடுத்தார் . தொடர்ந்து விலங்குகளில் வராகமாகவும் , விலங்குகளில் உயர்ந்த சிம்ம அவதாரமும் எடுத்தார் . மனித அவதாரம் எடுக்க முனைந்த திருமால் முதலில் வாமனன் என்னும் குள்ள வடிவை எடுத்து பின் ராமனாக மனித அவதாரம் எடுத்தார் .

இதிலிருந்து திருமாலின் அவதாரங்களின் வரிசை முறையில் ஒரு ஒழுங்கு இருப்பது அறியத் தக்கது .

No comments:

Post a Comment