jaga flash news

Thursday 13 June 2013

குளிகன் அல்லது குளிகை காலம் என்று எப்போது?

குளிகன் அல்லது குளிகை காலம் என்று எப்போது?

குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.

ஞாயிறு                 03.00 மணி முதல் 04.30 மணி வரை
திங்கள்                  01.30 மணி முதல் 03.00 மணி வரை
செவ்வாய்           12.00 மணி முதல் 01.30 மணி வரை
புதன்                       10.30 மணி முதல் 12.00 மணி வரை.
வியாழன்             09.00 மணி முதல் 10.30 மணி வரை
வெள்ளி                07.30 மணி முதல் 09.00 மணி வரை
சனி                         06.00 மணி முதல் 07.30 மணி வரை.

No comments:

Post a Comment