jaga flash news

Friday, 14 June 2013

பிறக்க போறது ஆணா பொண்ணா! தெரிஞ்சுகிறது எப்படி?

பிறக்க போறது ஆணா பொண்ணா! தெரிஞ்சுகிறது எப்படி?

அடியே சுந்தரி.... சில சின்னசிறுசுகள் பிறக்க போறது ஆணா, பெண்ணான்னு தெரிஞ்சுக்க அல்லாடுதுங்க.  டாக்டர் கிட்டே போய், ஸ்கேன் பண்ணி பார்க்கலாமான்னு நினைக்கிறாங்க. 

கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு.  அவங்களோட நடவடிக்கையே அடையாளம் காட்டும்.  உடம்பே காட்டி கொடுத்துடும். 

சொல்லவா?

ஒரு பொண்ணு கர்ப்பமா இருக்கா? பொறக்க போறது ஆம்பிளை பிள்ளையா இருந்தால், வலது மார்பகம் இடது மார்பகத்தை விட, பருத்தும் விம்மியும் இருக்கும். 

அதோட.... ஒன்பாத்ரும் போகும்போது, சிறுநீர் பலவண்ணமா போற மாதிரி கலரா தெரியும். 

கரு வளருது இல்லையா? அது வலது பக்கம் இருக்கிற மாதிரி தோன்றினால், அது ஆம்பிளை பிள்ளைதான். 

அப்புறம்.... உட்க்காரும் போதும், எழுந்திரிக்கும் போதும் அடிக்கடி வலது கையை  ஊன்றுவாங்க.  அது ஆம்பிளை பிள்ளைக்கான அறிகுறி. 

அதோட தொப்புளுக்கும்,  மர்ம ஸ்தானத்திருக்கும் இடையே வலி வந்து இடுப்பு  பக்கம் வலி பரவினால் அது ஆம்பிளை பிள்ளைதான் தெரிஞ்சுதா?

பிள்ளை பிறந்தாதான் பால் சுரக்கும் என்றில்லை.  நிறை மாத கர்பிணியா இருக்கும் போதே பால் சுரக்கும்.   அந்த பாலை கொஞ்சம் எடுத்து தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால், அது அப்படியே பரவி மிதந்தால்,  அது ஆம்பிளை பிள்ளைதான் சந்தேகம் இல்லை.  

பொம்பளை பிள்ளையா இருந்தா...ரொம்ப அசதியா இருக்கும்.  அப்படியே படுத்து கிடந்தால் தேவலைன்னு தோணும். 

வலது மாபகத்தை விட, இடது மார்பகம் பெருத்தும் விம்மியும் தெரியும்.  கண்ட கண்ட பொருள் மேல எல்லாம் ஆசை வரும். 

மண்ணு திங்கிறதும், சாம்பல் திங்கிறதும் அதுதான் காரணம். 

பசிக்கிற மாதிரி இருக்கும்.  சாப்பிட உட்கார்ந்தால் சாப்பிட முடியாது.  பொய் பசியா இருக்கும்.   

முகம் பளிச்சுன்னு அழகா இருக்கும். 

அதோட தொப்புளுக்கும்,  மர்ம ஸ்தானத்திருக்கும் இடையே வலி வந்து,  அந்த வலி வயிறு பக்கம் பரவினா அது பொம்பளை பிள்ளைதான்.  

நிறை மாத கர்பிணியா இருக்கும் போதே பால் சுரக்கும்.   அந்த பாலை கொஞ்சம் எடுத்து தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் ஒரு சொட்டு விட்டால், அது அப்படியே பரவி மிதக்காம, அதே இடத்தில் மிதந்தால் அது பொம்பளை பிள்ளைதான் தெரிஞ்சதா. 

4 comments:

  1. தகவலுக்கு நன்றி...................................

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்,நன்றி

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்,நன்றி

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete