jaga flash news

Thursday, 13 June 2013

கர்ப்பமான பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வர

கர்ப்பமான பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வர

த்விதியைதிருதியைபஞ்சமிசப்தமிதசமிதிரயோதசிதிங்கள், புதன்வியாழன்சனிக்கிழமைகளிலும் பொதுவான சுப நட்சத்திரங்களில் பெண்ணுக்கு தாராபலமுள்ள நாளில்பிரயாணத்துக்கு உகந்த நாட்களில் வாரசூலைசுக்கிரன்எதிரில் இல்லாத நாளில் அழைத்து வரல் வேண்டும். ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் அழைத்து வர வேண்டும்.

No comments:

Post a Comment