jaga flash news

Thursday, 13 June 2013

குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்

குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்

குழந்தைக்கு 3, 5, 7, 9, அல்லது 11-வது மாதத்தில் அனுப்பலாம். மூன்றாவது அல்லது ஐந்தாவது மாதம் அனுப்புதல் சிறந்தது. துவிதியைதிருதியைசதுர்த்தி, சப்தமிதசமிஏகாதசிதிரயோதசிதிதிகள்அஸ்வினிரோகினி, மிருகசீர்ஷம்புனர்வசுபூசம்உத்திரம்ஹஸ்தம்சித்திரைஅனுஷம்,மூலம்உத்திராடம்திருவோணம்அவிட்டம்சதயம்உத்திரட்டாதிரேவதிகுழந்தை-தாய் இருவருக்கும் தாராபலமுள்ள நாட்கள் ஏற்றன. ஆனந்தாதி யோகப்படி நல்ல நாள் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.

3 comments: