நிஸ்சயதார்த்தம் அல்லது நிச்சயதாம்பூலம்
த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி , தசமி, ஏகாதசி, திரயோதசி. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம் , புனர்வசு, பூசம், அஸ்தம், சித்திரை , சுவாதி, அனுஷம், மூலம் , உத்திராடம், திருவோணம், அவிட்டம் , உத்திரட்டாதி, ரேவதி ஆகியன ஏற்றாது. கேந்திரகோணங்களில் பாவக்கோள்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.
No comments:
Post a Comment