jaga flash news

Thursday, 13 June 2013

குறியீடுகளின் தமிழ் வார்த்தை.

குறியீடுகளின் தமிழ் வார்த்தை.

Photo: குறியீடுகளின் தமிழ் வார்த்தை.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அய்யா..வெ.சாமி. அவர்கள் குறியீடுகளின் தமிழ் வார்த்தை என எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. மாதத்தையா..அல்லது எண்களையா, எனத் தெரியவில்லை.
    தமிழ் எண்கள் என்றால்....0 1 2 3 4 5 6 7 8 9 10 (௦ க உ ௩ ௪ ௫ கூ ௭ அ ௯ 10 க்கான எழுத்து 3இந்த எழுத்தை மலர்த்தி போட்டால் 10ஆகும்.
    அடுத்து.. தமிழ் மாதங்களுக்கான குறியீடு.... சித்திரை = மேழம், வைகாசி = விடை., ஆனி = ஆடவை.,
    ஆடி = கடகம்., ஆவணி = மடங்கல்., புரட்டாசி = கன்னி., ஐப்பசி = துலை., கார்த்திகை = நளி., மார்கழி = சிலை., தை = கறவம்., மாசி = கும்பம்., பங்குனி = மீனம். பின்னும்...1988 −ஆம் ஆண்டு இந்திய அரசு ஊர்தி சட்டப் பிரிவின்படி...(அது தேவையில்லை) கீழ்வரும் முறைகளில் பதிவெண்களை ஊர்தியில் பொருத்த வேண்டும் என 11/11/1992−ன்படி... TN|தநா என A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z இதன்படி.. ஆ இ ஈ உ ஊ எ அ ஏ _
    ஐ ஒ ஓ க நா _ ச ட த ப ற ய ர ல வ ழ ள. எனக்கு தெரிந்த தமிழ் குறியீடுகள் இவைகள்.

    ReplyDelete
  3. மேலும், 10க்குப் பிறகு...11 மேல் உள்ள எண்களுக்கு... 1 க என்றால், 11க்கு கக, 12க்கு ௧௨ எனவும், 13க்கு க௩எனவும், இவ்வாறாக அந்தந்த எழுத்துக்களை வரிசைபடுத்தி எழுதி 20 க்கு 2−ன் எழுத்தான உ0 ஆகும். பின்னர் 21க்கு உக எனவும், வரிசைப்படுத்தி வந்து 30க்கு, 3−ன் எழுத்தான ௩0 எனவும் பயன் படுத்த வேண்டும். இவ்வாறு நமக்கு எந்த இலக்கம் வேண்டுமோ, இதன்படி எழுதிக் கொள்ளலாம்.

    ReplyDelete