jaga flash news

Monday, 8 June 2015

கோள்களின் நிசர்க்க பலம்:

கோள்களின் நிசர்க்க பலம்:
துன்பம் செய்யும் சனியை விட செவ்வாய் வலிமையானவர்.
செவ்வாயைவிட வெப்பம் மிகுந்த புதன் வலிமையானவர்.
புதனைவிட குரு வலிமையானவர்.
குருவைவிட சுக்கிரன் வலிமையானவர்.
சுக்கிரனைவிட சந்திரன் வலிமையானவர்.
சந்திரனைவிட சூரியன் வலிமையானவர்.
சூரியனைவிட ராகு,கேதுக்கள் வலிமையானவர்கள்.

No comments:

Post a Comment