jaga flash news

Monday, 8 June 2015

மாந்தி

மாந்தி:
சூரியன்+ மாந்தி=தந்தைக்கு தோஷம்.
சந்திரன்+மாந்தி=தாய்க்கு தோஷம்.
செவ்வாய்+மாந்தி=சகோதரருக்கு தோஷம்.
புதன்+மாந்தி=அம்மானுக்கு தோஷம்.
குரு+மாந்தி = சந்ததிக்கு தோஷம்.
சுக்கிரன்+ மாந்தி = களத்திர தோஷம்.
சனி+மாந்தி = ஆயுள் குறைவு.
ராகு+மாந்தி = விஷ சம்பந்தமான நோய்.
கேது+ மாந்தி = நெருப்பினால் துன்பம்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மாந்தி என்றால், ஒருவரின் பாவத்தைப் பொறுத்து, மாற்றி அமைக்கும் தன்மையுள்ளவர். உதாரணமாக, ஒருவர் அழகுடன் இருக்கிறார் என்றால், அவரை அவலட்சணமாக மாற்றும் தன்மை உள்ளவர். அவரவர்களின் லக்னத்தைப் பொறுத்து அமையும் R மாறுபடும்.

    ReplyDelete