jaga flash news

Thursday 9 April 2020

சூனிய முத்திரை மற்றும் வாயன் முத்திரைகள்



சூனிய முத்திரை மற்றும் வாயன் முத்திரைகள்.....

1) சூனிய முத்திரையின் நன்மைகள்....

ஃஉயர் ரத்த அழுத்தத்தை போக்க கூடியது..

ஃ இதயம் படபடப்பு மற்றும் இதயத்தில் உண்டாகும் வலிகளை போக்கக்கூடியது....

ஃ தைராய்டு மற்றும் பாரா தைராய்டு பிரச்சனைகளுக்கு மிக அற்புதமான முத்தரை....

ஃ காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இடையில் ஏற்பட்ட காது கேளாத தன்மை, காதில் வலி ஏற்படுதல் , சீழ் வடிதல் இவற்றை சரி செய்யக் கூடிய அற்புதமான முத்திரை....

ஃ காதில் உட்புற நரம்புகளை வளம்பெற செய்யக்கூடியது....

ஃ கழுத்து வலிக்கு மிக அற்புதமான முத்திரை....

ஃ இதய சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை, ஒரு மண்டலம் செய்துவிட்டு மருத்துவ பரிசோதனை செய்து பாருங்கள் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்....

ஃ குறிப்பு: இந்த முத்திரையை உணவு உண்ட பிறகு இரண்டு மணி நேரம் செய்யக் கூடாது..... நின்று கொண்டோ நடந்து கொண்டோ செய்யவே கூடாது....
உங்கள் பிரச்சனை சரியானவுடன் இந்த முத்திரையை செய்வதை நிறுத்தி விடவேண்டும்....

2) வாயன் முத்திரை நன்மைகள்:

ஃ உயர் ரத்த அழுத்தத்திற்கு (BP) மிகவும் சக்திவாய்ந்த முத்திரை...

ஃ கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அற்புதமான முத்திரை...

ஃ நரம்பு சம்பந்தமான அனைத்து விதமான பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடியது....

ஃஇவ்வளவு அற்புதமான சக்தி வாய்ந்த இரண்டு முத்திரைகளை ஒன்று சேர்த்து செய்யும் போது உயர் ரத்த அழுத்தத்திற்கு நிரந்தரமாக உங்களால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்..

முத்திரைகளை உணவு உண்ட பிறகு இரண்டு மணி நேரம் இடைவெளி விட்டு தான் செய்ய வேண்டும்....

முத்திரைகளை இரண்டு கைகளிலும்  வைத்துக் கொண்டு தான் செய்ய வேண்டும்...... யோகா பாய் விரிப்பு,முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு முதுகுத் தண்டுவடத்தை நேராக வைத்துக் கொண்டுதான் முத்திரைப் பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்...

ஒவ்வொரு முத்திரையும் இரண்டு நிமிடங்கள் வீதம் மணிக்கு ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.....

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் பத்து முறையாவது இந்த பயிற்சியை இரண்டு நிமிடங்கள் வீதம் இரண்டு முத்திரைகளையும் செய்ய வேண்டும்...

21 நாட்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு நிச்சயமாக 100% முற்றுப்புள்ளி வைக்க முடியும்..... தொடர் பயிற்சி அவசியம்....




No comments:

Post a Comment