jaga flash news

Thursday, 20 September 2012

வளமான வாழ்வுக்கு இலகு வழி


வளமான வாழ்வுக்கு இலகு வழி
1 .
ஆறு சுவைகளையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் .
2 .
இனிப்பை  முதலில் சாப்பிட வேண்டும் .
3 .
சுவைத்துச் சாப்பிட வேண்டும் .
4 .
உணவில் எச்சில் நன்றாகக் கலக்க வேண்டும் .
5 .
உதட்டை மூடி மென்று சாப்பிட வேண்டும் .
6 .
சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும் .
(
கவனத்தைக் குவிக்க ,உதட்டை மூடும் போது கண்களையும் மூடலாம்) .
7 .
பல்லால் அரைத்துச் சாப்பிட வேண்டும் .
8 .
சாப்பிடமுன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும்,சாப்பிட்டபின் 30 நிமிடமும்
தண்ணீர் குடிக்கக் கூடாது .(ஒரு மிடறு பரவாயில்லை )
9 .
tv 
பார்த்துக்கொண்டு சாப்பிடக்கூடாது .
10 .
புத்தகம் வாசித்துக்கொண்டு சாப்பிடக்கூடாது .
11 .
கதைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது .
12 .
சம்மணங் கட்டி இருந்து சாப்பிட வேண்டும் .
13 .
தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது .
14 .
கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
15 .
குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது .
சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது
16 .
இப்படியெல்லாம் சாப்பிடும் போது எதையும் சாப்பிடலாம் .
17 .
அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள் .
ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம் .
18 .
தண்ணீரைக் கொதிக்க வைத்தோ ,வடிகட்டியோ குடிக்கக் கூடாது .
19 .
மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
20 .
தாகத்துக்குத் தேவையான அளவு தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும் .
சாப்பிட்டவுடன் 'டூ பாத்ரூம்' போனால் 'ஆண்மைக்குறைவு' ஏற்படும். அதுவும் இரவு நேர சாப்பாடுமுடிந்த உடனேயே 'டூ பாத்ரூம்' போவது, வேண்டவே வேண்டாம்!
அதிலும் புது மாப்பிள்ளைகள் இதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில ஆண்களின் முதல் இரவுஅனுபவம் இதன் காரணமாகக்கூட தோல்வியில் முடிய வாய்ப்புண்டு.
அதனால் தனக்கு உடல் வலு இல்லையோ என்று குழம்பிப்போகக்கூடும். ஆகவே இதில் அலட்சியமாகஇருந்து விட்டு கை சேதப்பட வேண்டாம்.
அதுவும் இரவு நேர சாப்பாட்டை முடித்துக்கொண்ட உடனேயே 'டூ பாத்ரூம்' போவதை ஆண்கள்எப்போதும் தவிர்த்துக்கொள்வது ஆரோக்கியம். - (அனுபவசாலிகள்)ஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க
குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.
உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.
பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.
தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.
இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.
இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும். 

1 comment: