jaga flash news

Tuesday 18 December 2012

BED ROOM


படுக்கை அறை BED ROOM


வடமேற்கு : விருந்தாளி அறை , பெண்கள் அறை
தென் மேற்கு : வீட்டு தலைவன் அறை
வடகிழக்கு : படுக்கை அறை இங்கே வைக்க கூடாது

தென் கிழக்கு : படுக்கை அறை இங்கே வைக்க கூடாது
மேற்கு : இங்கே படுக்கை அறை உன்னதமானது இல்லை.
விளைவுகள் :
வடகிழக்கு : இங்கே படுக்கை அறை அமைத்தால் பெண் குழந்தைகள் அதிகமாக பிறக்கும்
தென் கிழக்கு : பிள்ளைகள் படிப்பு கெடும், ஆழ்ந்த தூக்கமின்மை , கோபம், அவசர முடிவு. 

No comments:

Post a Comment