jaga flash news

Monday 10 December 2012

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?


வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை தெரியுமா?

வீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவைதெரியுமா? 

கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணிதலைக்கு மேல்வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்தனித்த காளியும்காலகண்டன் படமும் ஆகாதுசனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில்வைக்கக்கூடாதுநவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்குஉபயோகிக்க கூடாதுசக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின்படமும் ஆகாதுருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும்கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும்தலைவிரி கோலங்களில்உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது

1 comment: