jaga flash news

Tuesday 18 December 2012

POSITIONING OF ROOMS IN EIGHT DIRECTION AS PER VASTHU


வாஸ்து முறைப்படி கட்டிட அமைப்பு - BUILDING CONSTRUCTION ACCORDING TO VASTHU SASTRA, POSITIONING OF ROOMS IN EIGHT DIRECTION AS PER VASTHU


வடமேற்கு
மாட்டு தொழுவம்
கழிவு தொட்டி
கழுவும் இடம்
கழிவறை
உணவு அறை
படிக்கும் அறை
குழந்தை அறை
வாகனம் நிறுத்துமிடம்
வடக்கு
பொக்கிஷம் வைக்கும் இடம்
அதிக திறந்தவெளி
வீட்டுக்கு மெயின் வாசல்
குளியல் அறை
ஹால் /கூடம்


தவிர்க்கவும் ---படுக்கை அறை

வடகிழக்கு
மெயின் வாசல்
பூஜை அறை / த்யானம் அறை 
போர்ச் /போர்டிகோ
பால்கனி
வராண்டா
குடிநீர் கீழ் தொட்டி
போர் குழாய்
கிணறு


தவிர்க்கவும் – செப்டிக் ட்டேன்க்
மேற்கு
உணவு அறை
மேல் நீர் தொட்டி
குழந்தை அறை
படிக்கும் அறை
கழிவறை
மத்திய இடம்
ஓபன் இடம்
அதிக வெளிச்சம் ,காற்று
துளசி செடி
கிழக்கு
குளியல் அறை
அதிக திறந்த இடம்
விருந்தாளி அறை
ஹால்/கூடம்
படிக்கும் அறை
தென்மேற்கு
தலைவன் படுக்கை அறை
அலமாரி / துணி மாற்றும் அறை
அதிக எடை உள்ள பொருள் வைக்கும் இடம்  / படிக்கட்டு
மேல் நீர் தொட்டி
பணப்பெட்டி
தவிர்க்கவும் – கிணறு, போர் குழாய்
தெற்கு
படுக்கை அறை
படிக்கட்டு
ஸ்டோர் ரூம்

தவிர்க்கவும் – கிணறு, போர் குழாய்
தென்கிழக்கு
சமையல் அறை
ஸ்டோர் ரூம்
துளசி செடி
கழிவறை 

தவிர்க்கவும் – கிணறு, போர் குழாய்

No comments:

Post a Comment