jaga flash news

Saturday, 23 January 2016

நச்சு நீக்கி

இப்படி சமைத்து ருசித்தது உண்டா?
எப்போதுமே கார தன்மை கொண்ட உணவுகள்
(alkaline food) நமது உடலுக்கு ஏற்றதாக
உள்ளது. ஆனால் இப்போது உள்ள
இயந்திரமான உலகில் அனைவரும் அமிலத்
தன்மை (acidic food) அதிகம் உள்ள
உணவையே உட்கொள்ள வேண்டியுள்ளது.
அமிலத் தன்மை அதிகம் உள்ள உணவுகள்
நமது உடலில் நச்சுக்களை(toxins) உற்பத்தி
செய்யும் தன்மை கொண்டது. இரும்பு மற்றும்
பல உலோகங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே கண்டு பிடிக்க பட்ட போதும் நம்
முன்னோர்கள் போன தலைமுறை வரை இதில்
தான் சமைத்து உண்டார்கள்.
களிமண் இயற்கையிலேயே கார தன்மை
கொண்டது மற்றும் அதில் (மண்பானை)
உணவு சமைக்கும் போது அது உணவின் PH
நிலையை சமன்செய்யும். எனவே இயற்கை
நச்சு நீக்கியாக (Natural Detox)
செயல்படுகிறது. மேலும் பல பயன்கள்
கொண்டது இந்த மண்பானை சமையல்.

1 comment:

  1. மண்பாண்டத்துக்கு ஈடு இணை ஏது. ஆனால், விஞ்ஞான வளர்ச்சி, யாரும் தற்போது விறகு அடுப்பில் சமைப்பது இல்லை. சிலிண்டர் கட்டுப்படி ஆகாது.

    ReplyDelete