jaga flash news

Saturday 23 January 2016

மாவிலை – வாஸ்து !!!

மாவிலை – வாஸ்து !!!
* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி
தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது
வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர
வழிபிறக்கும்.
* லக்ஷ்மி கடாக்ஷம்
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின்
காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது
தடுக்கும்.
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி
குறையாது.
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல்
கூடாது.

1 comment: