jaga flash news

Wednesday, 13 January 2016

காண வேண்டிய பெரு விழாக்கள்

காண வேண்டிய பெரு விழாக்கள்
1. கும்ப கோணம் - மகாமக உற்சவம் (பிப்ரவரி 22)
2. சிதம்பரம் - ஆருத்ரா தரிசனம் (ஜனவரி 11)
3. திருச்செந்தூர் - கந்தசஷ்டி (நவம்பர் 5)
4. திருவாரூர் - தேர் திருவிழா
5. திருவையாறு - சப்தசுதான விழா
6. திருவண்ணாமலை - திருகார்த்திகைத் தீபம் (டிசம்பர் 12)
7. திருத்தணி - படி உற்சவ விழா (ஜனவரி 1)
8. பழனி - பங்குனி உத்திர விழா (மார்ச் 23)
9. மதுரை மீனாட்சியம்மன் கோவில் - சித்திரை திருவிழா (ஏப்ரல் 22)
10. மயிலாப்பூர் - அறுபத்துமூவர் திருவிழா
11. காரைக்கால் - மாங்கனி திருவிழா
12. குலசேகரப்பட்டணம் - தசரா திருவிழா (அக்டோபர் 11)

No comments:

Post a Comment