காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அடிப்படையாக அமைந்தன.
நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்
படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய கால ண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண் டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப் பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கா லண்டரே முறையே கிரிகோரியன் கால ண்டர். பதிமூன்றாம் போப் ஆண் டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயி ஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் கால
ண்டரில் காணப்பட்ட குறைபா டுகளைத் திருத்தியமைத்து கிரி கோரியன் காலண்டரை உருவா க்கினார். ஏசு கிருஸ்துவின் பிற ந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வரு டங்கள் ஒழுங் கமைப்பட்டது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போ லிஷ்லிதுவேனியன் காமன்வெ ல்த், இத்தாலியின் பெரும்பாலா ன பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முதன் முத லில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரிய ன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக் காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீக ரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரிய ன் காலண்டரை அங்கீகரித்த
கிரீஸே இப்பட்டியலின் கடைசி நாடு.
மாதங்களின் பெயர் வரலாறு:
ஜனவரி:
ரோமன் இதிகாசத்தில் “ துவக்கங் களின் கடவுளாக” காண ப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரி ன் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி:
மார்ச்:
ஏப்ரல்:
மே:
கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஜூன்:
ஜூலை:
ஆகஸ்ட்:
செப்டம்பர்:
அக்டோபர்:
இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்த தே அப்பெயர்.
நவம்பர்:
டிசம்பர்:
இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும்
அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டி ருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீர மைப்பு கமிட்டியே சக காலண்டரை அதி காரப்பூர்வ காலண்டராக அங்கீகரி க்கப் பரிந்துரை வழங்கியது.
கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப்பூர்வமாகத் துவங்கி யது.
தமிழ்க் காலண்டர்:
சூரியனை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரி யனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங் கள் இதிலும் உண்டு.
இஸ்லாமியக் காலண்டர்:
சந்திரனை அடிப்படையாக கொ ண்ட இது 12 மாதங்கள் கொண் டது
ஜூலியன் காலண்டர் கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந் த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவு ரைப்படி இக்காலண்டரை நடைமு றைப்படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டுவரும் கிரிகோரியன் காலண்ட ரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே
No comments:
Post a Comment