jaga flash news

Friday, 16 November 2012

சூரியன்: to ராகு-கேது:


சூரியன்: 

சூரியனார் கோவில், சூரிய நாராயணார் மூர்த்தியின் பெயர் சிவ சூரிய நாராயண ஸ்வாமி. இங்கு சிவ ஸ்வரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ ஸ்ரூபியாயு ம், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு தமது திருக்கோலத்தையு ம் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். 

சந்திரன்: 

திருமலை, திருப்பதி, வேங் கடாஜல பதி சேஷாசலம் என்கிற திருவேங்கட ஷேத் திரத்தில் சுதர்சன சுக்ராதிப தியான வேங்கடேசப் பெரு மானின் காலடியில் தன் காய த்ரீயை ஸ்தா பித்துக் கொண்டிருக்கிறார் சந்திரன். 

செவ்வாய்: 

பழனி தண்டாயுத பாணி. வடக்கில் பிரகதீஸ்வர ரும், தெற்கில் காளி யும் சுற்றிலும் ஆறு ஷேத்திர ங்களையுடைய தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண் டிருக்கிறார் அங்காரகன். 

புதன்: 

மதுரை சுந்தரேஸ்வரர் சொக்கநாதரையும் மகா மாரியையும் ஸ்தாபித்து சுந்தரேஸ் வரர் பாதத்தி ல் புதன் தன்னை ஸ்தாபித்துக் கொண் டிருக்கிறா ர். 

குரு: 

திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூரில் ஸ்ரீ பால சுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபி த்துக் கொண்டிரு க்கிறார். 

சுக்கிரன்: 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாத ரை (தியாகராஜா, ரங்கராஜா, நடரா ஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்க த்தில் எழுந்தருள செய்து அவர் கால டியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். சில நாடிக்கிரந் தங்களில் சுக்கிரனை `நீர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்தி ருக்கிறார் என்ப து கவனிக்கத் தக்கது. 

சனி-திருநள்ளாறு: 

தர்ப்பாரணியேஸ்வரர் திருநள்ளாற்றில் தர் ப்பாரண்யேஸ்வரரை ஸ்தாபித்து தன் ஸ்வ ரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தா பித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான். 

ராகு-கேது: 

காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வர ர். இவ்விரு கிரகங்களும் தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்க த்தை ஸ்தாபித்து அதன் காலடியி ல் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித் துக் கொ ண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment