jaga flash news

Thursday 15 November 2012

உலகில் உள்ள எல்லோரு க்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.


 ஒரு தனியிடத்தில் அமர்ந்து அமைதி தரும் உயர்ந்த சிந்தனைக ளால் மனதை நிரப்பி தியானம் செய்யு ங்கள். இதனால் மனஉறுதி மேலோங்கு ம்.
* தன்னைத்தானே திருத்திக் கொள்ளாத வன் பிறரை திருத்துவதற்கு தகுதி பெற மாட்டான். 
* கோபத்தை வளர்த்துக்கொள்பவன் தன்னைத்தானே தீயால் சுட்டுக் கொள் கிறான். மனிதர்களுக்கு சாந்த குணம் வேண்டும். மற்றவர்க ளிடம் எப்போதும் சாந்தமாகப் பேசுங்கள்.
* ஒருவன் எல்லா சித்திகளும் பெற்று மனதை ஒருமுகப்படுத்தினா லும் கூட, மறுபடியும் நழுவி வீழ்ச்சியடையக் கூடும். அதனால் மன தை தூய்மைப்படுத்திக் கொண்டே இரு க்க வேண்டும்.
* விஷ ஜந்து, பூச்சிகளால் மனிதன் சாவ தில்லை. நோய் நொடிகளாலும் அவனு க்கு அழிவில்லை. கவலையால் தான் முடி வைத் தேடிக் கொள்கிறான். 
* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண் மையைத்தான் போதிக்கின்றன. ஆனால், உலகில் உள்ள எல்லோரு க்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வராது.

No comments:

Post a Comment